top of page

கருப்பு உளுந்து கஞ்சி

Prep Time:

5Minutes

Cook Time:

15Minutes

Serves:

2Servings

Level:

Beginner

About the Recipe

சுக்கு, வெந்தயம், தவிடு நீக்காத பச்சரிசியுடன் உளுந்து சேர்த்து, பனை வெல்லம் கலந்து களி செய்து சாப்பிடால் உடல் சூடு தணியும்.

Ingredients

  • கருப்பு உளுந்து 25கிராம்

  • பச்ச அரிசி 3ஸ்பூன்

  • கருப்பட்டி 100gm

  • தேங்காய் துருவல் 1/4மூடி

  • ஏலக்காய் 2

  • முந்திரிப்பருப்பு 10

  • தண்ணீர் தேவையான அளவு

Preparation

  • பாத்திரத்தில் கருப்பட்டி (அ)வெல்லம் உடன் 1/4 டம்ளர் தண்ணீர் சேர்த்து அடுப்பில் கரையும் வரை வைத்து இறக்கி ஆறியவுடன் வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ளவும்.

  • கருப்பு உளுந்தையும், அரிசியையும் வாணலியில் வறுத்து மிக்ஸியில் பொடி செய்து கொள்ளவும்.

  • பாத்திரத்தில் மாவுடன் 5 டம்ளர் தண்ணீர் ஊற்றி மாவை கரைத்த பின் அடுப்பில் வைத்து நன்கு கிளறவும்

  • சிறிது கெட்டியானவுடன் வடித்து வைத்த கருப்பட்டி கரைசலையும் சேர்த்து கிளறி,பின் துருவிய தேங்காய் துருவல் சேர்த்து கிளறி இறக்கி விடவும்.

  • முந்திரி பருப்பை 2 ஸ்பூன் நெய்யில் வறுத்து அதில் கலந்து பரிமாறவும்.

bottom of page