top of page

கருங்குறுவை பொங்கல்

Prep Time:

10Minutes

Cook Time:

30Minutes

Serves:

8Servings

Level:

Intermediate

About the Recipe

கருங்குறுவை அரிசியை கொதிக்க வைத்த சோறு, கள்ளிப் பால், மற்றும் தேன் போன்ற கலவையைக் கொண்டு களிம்பு (பசை) (lehyam) செய்யப்படுகிறது, அப்பசைக்கு கொசுக்கள் மூலம் பரவக்கூடிய யானைக்கால் நோயைக் (Filariasis) குணப்படுத்தும் பண்புடையதாக கண்டறியப்பட்டுள்ளது

Ingredients

  • கருங்குறுவை அரிசி 2 கப்

  • பாசிப்பருப்பு 1 கப்

  • சீரகம் 1 டீஸ்பூன்

  • கருப்பு மிளகு 1 தேக்கரண்டி

  • இஞ்சி 1 துண்டு

  • பச்சை மிளகாய் - 2

  • கறிவேப்பிலை சிறிதளவு

  • முந்திரி - 5

  • எண்ணெய் 1 டீஸ்பூன்

  • நெய் 1 டீஸ்பூன்

  • உப்பு தேவையான அளவு

Preparation

  • அரிசியை மிக்ஸியில் கரகரப்பாக அரைத்துக் கொள்வோம்.

  • அரைத்த அரிசி  மற்றும் பருப்பு சேர்த்து கழுவி 6 கப் தண்ணீர் சேர்த்து ஊற வைக்கவும்.

  • பின்னர் குக்கரில் ஒரு ஸ்பூன் எண்ணெய், ஒரு ஸ்பூன் நெய் விட்டு காய்ந்தவுடன் சீரகம், மிளகு, இஞ்சி, பச்சை மிளகாய், கருவேப்பிலை, முந்திரி சேர்த்து மிதமாக வறுக்கவும்.

  • இப்போது ஊற வைத்த அரிசி தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். பின்னர் அரிசி பருப்பு கலவை சேர்த்து குக்கரை மூடவும்,4-5  விசில் விட்டு இறக்கவும். இப்போது சுவையான அரிசி பொங்கல் ரெடி.

bottom of page