top of page

கருங்குறுவை இட்லி

Prep Time:

30Minutes

Cook Time:

10Minutes

Serves:

10Servings

Level:

Beginner

About the Recipe

உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பைக் குறைக்கும் .
கருங்குறுவை அரிசியை தினமும் சாப்பிடுவது உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்க செய்கிறது.

Ingredients

  • 500 கிராம் கருங்குறுவை அரிசி

  • 500 கிராம் இட்லி அரிசி

  • 150 கிராம் முழுஉளுந்து

  • தேவையானஅளவு உப்பு

  • 1டீஸ்பூன் வெந்தயம்

Preparation

  • உளுந்துடன் வெந்தயம் சேர்த்து 2 மணி நேரம் ஊற வைக்கவும். அரிசியை நன்கு கழுவி 6 மணி நேரம் ஊற வைக்கவும்.

  • ஊறிய அரிசியை மிகவும் நைசாக இல்லாமல் சற்று கரகரப்பாக அரைத்து வைக்கவும். உளுத்தம்பருப்பை நன்கு கழுவி அரைத்து அரிசி மாவுடன் சேர்த்து உப்பு போட்டு நன்கு கலந்து குறைந்தது 8மணி நேரம் புளிக்க வைக்கவும்.

  • பின்னர் மாவைக் கலந்து இட்லி செய்யலாம். சுவையும் அருமை. இதற்கு சட்னி வகைகள் காம்பினேஷன் அருமையாக இருக்கும்.

bottom of page