top of page

கருங்குறுவை இடியாப்பம்

Prep Time:

10Minutes

Cook Time:

10Minutes

Serves:

3Servings

Level:

Beginner

About the Recipe

உடல் நச்சுகள் மற்றும் உடலில் தேங்கியுள்ள பிற கழிவுகளை அகற்ற உதவுகிறது.

Ingredients

  • கருங்குறுவை அரிசி மாவு 2 கப்

  • நெய் அரை டீஸ்பூன்

  • உப்பு தேவையான அளவு

Preparation

  • அரிசி மாவைப் பிசைவதற்கு தேவையான அளவு தண்ணீர், நெய், உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து சூடாக்கவும்.

  • பிறகு கொஞ்சம் கொஞ்சமாக சுடுநீரை மாவில் சேர்த்து கெட்டியாகப் பிசையவும்.

  • பிசைந்த மாவை இடியாப்ப அச்சில் சேர்த்து இட்லித் தட்டில் பிழிந்து, ஆவியில் 10 நிமிடம் வேகவிடவும்.

bottom of page